Reader's Choice

ஒரு நாளின் அழுத்தமான அழுகை
ஒரு வாரத்தின் அவ்வப்போதழுகை
ஒரு மாதகால தூண்டல் அழுகை
ஆறுமாத நினைவலையழுகை
நீண்ட நிசப்தத்திற்கு குறுக்கீடாக..
அமாவாசை படையலோடு..
முடிகிறது நம் வினைபயன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Thank God!

She!

Hope