Posts

Showing posts from March, 2023

யாசகனாய் நான்!

உன் வாசம் தீரும் முன்னே... என் சுவாசம் தீரட்டும்... சுவாசம் தீர்ந்த பின்னும்... என் சாம்பலில் (எனை) மணப்பாயோ, கண்ணே?